பத்மா தந்த பழம் நான் வடுவூருக்கும் தஞ்சைக்குமான பேருந்து பயணங்களுக்கு இடையே பள்ளிப் படிப்பை முடித்தவன். இரண்டாவதில் இருந்து பன்னிரெண்டாவது வரை தஞ்சைக்குள் செல்ல பேருந்து பல வழிகளை கொண்டிருந்தது, காரணம் புதிய சாலைகளும் பாலங்களும். அப்படி சில ஆண்டுகள் தஞ்சையில் இருந்து வடுவூர் திரும்பும் பேருந்து காண்வண்ட் வந்து, லோ பிட்ஜ் இறங்கி வலதுபுறம் ஓரியல்டல் புறம் திரும்பால் தர்ப்போது வலதுபுறம் பிட்டர் இங்லாண்ட் கடையும் இடதுபுறம் டீ கடையும் இருக்கும் சாலையில் பல மார்கெடின் […]
in between
The dance
இருப்பின் மொழி “தும்பு” – வய் பற்றிஉங்களுக்கு தெரிய வாய்ப்பில்லைநானே இப்பொழுதுதான்அதன் இருப்பை கவனித்தேன்தும்பு வை தெரியாதென்றால்கிட்டையை கித்துவைகிட்டியை கீண்டுக்குட்டுவைதெரியவும் வாய்ப்பில்லை ஆனால் இங்கேதான் இருக்கிறதுஆ வந்ததும் ஊ வந்தது போலஅது என்றால் இது என்பதுபோலஅது இங்கேதான் இருக்கிறதுஉடலுக்கு நிழல் போல்கட்டைக்கு சாம்பல் போல்அது இங்கேதான் இருந்திருக்கிறதுகாலுக்கு கிழேநெற்றிக்கு நடுவே தும்பு வை பற்றி தேட முயன்றேன்இணையம் அர்த்தம் சொல்ல முயல்கிறதுஎனக்கு அதைஏற்றுக்கொள்ள மனமில்லைஏன் என்றால் எனக்குஅர்த்தமின்மைகளின் அர்த்தம் தெரியும் வத்திகுச்சி பத்திகாதடா பாட்டில்தும்பு சரியாக அமர்ந்திருகிறதுதாளத்தில் […]
தென்றலின் அறிமுகம் நான் பன்னிரண்டாம் வகுப்பில் 718 மதிப்பெண் எடுத்திருந்தேன். அப்பொழுது கல்வியில் என் கவனம் குவிந்ததில்லை. இப்பொழுது முழுவதும் அதில் குவிந்திருக்கிறது, திருக்குறளுக்கு நேர்மாறாக. பள்ளிக்காலம் முழுக்க வீட்டிலும் பள்ளியிலும் தண்டனைகளும் அடியும் பெற்றுக்கொண்டிருந்தேன். ஆண்டு விழாக்களில் நாடகங்கள் நடித்தேன். நகைச்சுவைகளை உருவாக்கி ஆசிரியர்களை கேலி பேசி வகுப்பில் அனைவரையும் சிரிக்க வைப்பேன். எதிர்காலத்தில் நான் எடுக்க போகும் சினிமாக்களை இரண்டு மணி நேரம் நண்பர்களுக்கு சொல்வேன், வகுப்புகளை கவனிக்காத அவர்கள் அதை கவனிப்பார்கள். மணிக்கணக்காக […]
Previous page Next page