menu Menu
7 articles filed in
புனைவு
Previous page Previous page Next page
நெய் பந்தம்

[சிறுகதை]

நெய் பந்தம் [சிறுகதை] எது நேர்ந்துவிடக்கூடாது என மறந்தாற்போல் இருந்தானோ அதுவே நேர்ந்துவிட்டது போல் அவன் மனதை பதைபதைக்க செய்தது. அந்தி மங்கி மறைந்து போகபோகும் இந்த வேளையில், இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சிளம் நாத்துகளைத் தாங்கிய வயல்பரப்புகளின் நடுவே வகுடெடுத்தாற்போல் நீண்டு செல்லும் அந்த தார்சாலையில், தன் சைக்கிளின் பெடல்களை அழுத்தி மிதித்தான். ஆத்தாவீட்டுக்கு விரைந்துவிட்டு எப்படியாவது வீடு திரும்பிவிட நினைத்தான். எங்கும் அமைதியும் நிசப்த்தமும் நிலைத்திருக்க அவனுக்கு மட்டும் கேட்க்கும் செய்ன் கவரில் செய்ன் […]

By பிரதீப் Posted in புனைவு, சிறுகதை on October 22, 2026 0 Comments 6 நிமிட வாசிப்பு Continue reading

Previous page Next page

keyboard_arrow_up