menu Menu
6 articles from
Day: October 22, 2026
Previous page Previous page Next page Next page
Yin & Yang in the plate

my fears and questions on death & life

By பிரதீப் Posted in புகைப்பட கலை on October 22, 2026 0 Comments 1 நிமிட வாசிப்பு Continue reading
In the road of questions

the way i walk

By பிரதீப் Posted in புகைப்பட கலை on October 22, 2026 0 Comments 1 நிமிட வாசிப்பு Continue reading
கவிதைகள்

இதுவரை எழுதிய கவிதைகள் 

இருப்பின் மொழி “தும்பு” – வய் பற்றிஉங்களுக்கு தெரிய வாய்ப்பில்லைநானே இப்பொழுதுதான்அதன் இருப்பை கவனித்தேன்தும்பு வை தெரியாதென்றால்கிட்டையை கித்துவைகிட்டியை கீண்டுக்குட்டுவைதெரியவும் வாய்ப்பில்லை ஆனால் இங்கேதான் இருக்கிறதுஆ வந்ததும் ஊ வந்தது போலஅது என்றால் இது என்பதுபோலஅது இங்கேதான் இருக்கிறதுஉடலுக்கு நிழல் போல்கட்டைக்கு சாம்பல் போல்அது இங்கேதான் இருந்திருக்கிறதுகாலுக்கு கிழேநெற்றிக்கு நடுவே தும்பு வை பற்றி தேட முயன்றேன்இணையம் அர்த்தம் சொல்ல முயல்கிறதுஎனக்கு அதைஏற்றுக்கொள்ள மனமில்லைஏன் என்றால் எனக்குஅர்த்தமின்மைகளின் அர்த்தம் தெரியும் வத்திகுச்சி பத்திகாதடா பாட்டில்தும்பு சரியாக அமர்ந்திருகிறதுதாளத்தில் […]

By பிரதீப் Posted in கவிதை on October 22, 2026 0 Comments 13 நிமிட வாசிப்பு Continue reading
தென்றலின் அறிமுகம்

காதல்

தென்றலின் அறிமுகம் நான் பன்னிரண்டாம் வகுப்பில் 718 மதிப்பெண் எடுத்திருந்தேன். அப்பொழுது கல்வியில் என் கவனம் குவிந்ததில்லை. இப்பொழுது முழுவதும் அதில் குவிந்திருக்கிறது, திருக்குறளுக்கு நேர்மாறாக. பள்ளிக்காலம் முழுக்க வீட்டிலும் பள்ளியிலும் தண்டனைகளும் அடியும் பெற்றுக்கொண்டிருந்தேன். ஆண்டு விழாக்களில் நாடகங்கள் நடித்தேன். நகைச்சுவைகளை உருவாக்கி ஆசிரியர்களை கேலி பேசி வகுப்பில் அனைவரையும் சிரிக்க வைப்பேன். எதிர்காலத்தில் நான் எடுக்க போகும் சினிமாக்களை இரண்டு மணி நேரம் நண்பர்களுக்கு சொல்வேன், வகுப்புகளை கவனிக்காத அவர்கள்  அதை கவனிப்பார்கள். மணிக்கணக்காக […]

By பிரதீப் Posted in அபுனைவு, அனுபவம் on October 22, 2026 0 Comments 15 நிமிட வாசிப்பு Continue reading
வியக்க பழகிய நாள்

அப்பா - வாழ்க்கை

வியக்க பழகிய நாள் பகவத் கீதை| சாங்கிய யோகம்| பாடல் 29 இந்த ஆத்மாவை“வியப்பென ஒருவன் காண்கிறான்வியப்பென ஒருவன் சொல்கிறான்வியப்பென ஒருவன் கேட்கிறான்கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்” ** ஒரு காப்பியை குடித்துவிட்டு வந்து இதை எழுத துவங்குகிறேன். எதையாவது எழுத வேண்டும் என்ற மனநிலை நான் முதன் முதலில் டார்வின் என்ற சொல்லை எப்படி கேட்டேன் என்பதை குறித்ததுதான் இது. நான் நான்காவது படித்த போது நான் படித்த கிருஸ்த்துவ பள்ளியில் நண்பர்கள் மத்தியில் “கடவுள் […]

By பிரதீப் Posted in அபுனைவு, அனுபவம் on October 22, 2026 0 Comments 20 நிமிட வாசிப்பு Continue reading
ஒர் தந்தையர் தினம்

என் அப்பாவின் எழுத்து 

ஓர் தந்தையர் தினம் நேற்று அப்பா வழக்கமாக அழைக்கும் நேரமில்லாத வேறு ஒரு நேரத்தில் அழைத்திருந்தார். வாட்ஸ்அப்பில் அனுப்பியதை படித்தாயா என்று கேட்டார். நான் இன்னும் படிக்கவில்லை என்று சொன்னேன். இன்று தந்தையர் தினம் போலயே, அதான் அப்பத்தாட்ட அதோட அப்பாவ பத்தி சொல்லசொல்லி கேட்டு எழுதுனன், படிச்சுட்டு சொல்லு என்றார். அவ்வப்போது அப்பா இப்படி எழுதி அனுப்பும் வழக்கம் உருவாகியுள்ளது. அப்படி, கரண்ட்டே இல்லாத காலக்கட்டம் ஒன்றின் நிகழ்வு வாட்ஸ்அப் வழியாக நேற்று எனக்கு வந்து […]

By பிரதீப் Posted in அபுனைவு, அனுபவம் on October 22, 2026 0 Comments 4 நிமிட வாசிப்பு Continue reading

Previous page Next page

keyboard_arrow_up